October 16, 2019
இன்று அரசு உயர்நிலைப்பள்ளி ஜம்முன புதூர் பூங்குளம் பள்ளியில் உலக உணவு தினம் விழா இனிதே கொண்டாடப்பட்டது.
விழாவை தலைமை தாங்கி தலைமையாசிரியர் திரு சகில் மற்றும் உதவி தலைமையாசிரியர் திரு காந்தி அவர்கள் சிறப்பாக துவக்கி வைத்தனர். இவ்விழாவில் உதவி ஆசிரியர் திரு மதன்மோகன் திரு சரவணன் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்தினர் .
இவ்விழாவிற்கான முழு ஏற்பாட்டையும் செய்து மாணவர்களின் தனித்திறமையை ஊக்கப்படுத்தி மாணவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய திருமதி மீனாட்சி உதவி ஆசிரியர் அவர்களை தலைமையாசிரியர் வாழ்த்தினார். மாணவர்கள் நன்றி கூறினர்.
இணைப்பு விழா புகைப்படங்கள்