அறிவியல் மன்றம் - 2016 துவக்கவிழா
வரவேற்புரை
கோழியா - முட்டையா?
ஊட்டச்சத்ததுகள் பற்றி விழிப்புணர்வு நாடகம்.
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாது உப்புகள், வைட்டமின்கள், நீர் போன்றவை பற்றி மாணவர்கள் அறிதல்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி 9 ஆம் வகுப்பு சந்தியா விளக்குதல்